
Hardik Pandya led squad to play 1st T20 vs England, Kohli, Pant, Bumrah ‘other regulars to return fr (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் நாளை டெஸ்ட் போட்டி நடைபெறும் நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் டி20 போட்டி சௌதாம்டன் நகரில் நடைபெறுகிறது.
டெஸ்ட் போட்டிக்கும், டி20 போட்டிக்கும் ஒருநாள் மட்டும் தான் இடைவெளி இருக்கிறது. இதனால் இந்திய அணி இதற்கு மட்டும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.