
IPL 2021, PBKS vs RCB – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கி, ஏறத்தாழ முதல் சுற்றை நிறைவு செய்ய உள்ளது. இதில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிகொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம்: நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்.
- நேரம்: இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்