MS Dhoni, Virat Kohli, Rohit Sharma get GOAT icon on Twitter (Image Source: Google)
இந்திய அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாகவும், தற்போது தலைசிறந்த கேப்டன்களாகவும் கருத்தப்படுபவர்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா.
இவர்கள் மூவரும் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளைப் படைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றவர்கள். அதிலும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்று வடிவிலான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, தோனிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தரத்தை உயர்த்திய மற்றொரு நபர். அந்தவரிசையில் தற்போது ரோஹித் சர்மா தனது கேப்டன்சி பயணத்தை தொடங்கியுள்ளார்.