
Virat Kohli in great mental space, he will be fine: Rohit Sharma (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடிய நிலையில், டி20 தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது. ஏன் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 11 பேருமே அதிரடியாக விளையாட கூடியவர்கள்.
உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.