
Washington Sundar tests positive for COVID-19, availability for SA ODIs in doubt (Image Source: Google)
உலகம் முழுவதும் கரொனா தொற்றின் புதிய வகைகள் பரவி வரும் நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.