
Watch: Team India Plays Foot Volley 'To Eliminate Things Creeping In Mind' (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கிற்கு சென்றடைந்தது.
இதையடுத்து வீரர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க காலால் விளையாடப்படும் வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டனர்.