
West Indies vs Australia, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஏற்கெனவே முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 2வது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.