ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!

ஐசிசி மாதாந்திர விருதுகள்: மே மாதத்திற்கான விருதை வென்றனர் மோட்டி, அத்தபத்து!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News