அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!

அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Advertisement
Read Full News: அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News