Big Bash League 2023-24
61 T20 •
Thu, Dec 07 -
Wed, Jan 24, 2024
Advertisement
Related BBL 2023-24 News
எதிர்முனை பேட்டரை ரன் அவுட்டாக்க முயற்சித்த ஸம்பா; வைரல் காணொளி!
பிபிஎல் போட்டியில் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை ஆடம் ஸாம்பா ரன் அவுட் செய்ய முயன்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: டாம் ரேஜர்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
சர்ச்சையை கிளப்பிய கேட்ச்; எம்சிசி கூறும் விளக்கம்!
பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பிடித்த கேட்ச் உண்மையில் அவுட்டா? இல்லையா? என இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு எம்சிசி விதிமுறை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: சர்ச்சையை ஏற்படுத்திய நாசரின் கேட்ச்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச் ஒன்று கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக்பேஷ் லீக்கில் 225 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 209 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ஜெய் ரிச்சர்ட்சன் அபாரம்; மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement