Big Bash League 2023-24
61 T20 •
Thu, Dec 07 -
Wed, Jan 24, 2024
Advertisement
Related BBL 2023-24 News
BBL 12: மீண்டும் அசத்திய மேத்யூ ஷார்ட்; தண்டரை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: பெர்த் ஸ்காச்சர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: நிக் மேடின்சன், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி; பிரிஸ்பேனுக்கு கடின இலக்கு!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 2022: பரபரப்பான ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement