ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வை அறிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
முதலில் இருந்தே அதிரடியாக விளையாட நினைத்தோம் - ஜோஸ் பட்லர்!
எங்களது அணியில் உள்ள பேட்டிங் வரிசை மிக பலமானது என்று நான் நினைக்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்வியால் கண் கலங்கிய ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியால் வேதனையடைந்த ரோஹித் சர்மா கண் கலங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுக்கிறது - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஹிட் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பிய ஹர்திக் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இறுதி போட்டியில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் - பாபர் ஆசாம்
நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் தேர்வு செய்த கனவு அணி; அதிருப்தியில் ரசிகர்கள்!
தனது கனவு அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இல்லாமல் ஐந்து பேர் கொண்ட அணியை தேர்வு செய்து இருக்கிறார் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement