ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: மிட்செல், வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு 153 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இப்போட்டி அழுத்தம் நிறைந்தது கிடையாது - ரோஹித் சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றினோம் என்பதை மறந்துவிடக் கூடாது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விராட் கோலிக்கு காயம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டி20 உலககோப்பையில் அரையிறுதி ஆட்டத்திற்கு முன் பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்ட போது காயமடைந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
தினேஷ், ரிஷப் விசயத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது - ரோஹித் சர்மா!
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் விசயத்தில் நாங்கள் இன்னும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூழலுக்கு ஏற்ப சீக்கிரம் மாற்றிக் கொள்வது முக்கியம் - கேன் வில்லியம்சன்!
பாகிஸ்தான் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement