ICC Womens World Cup 2025
30 ODI •
Tue, Sep 30 -
Sun, Nov 02, 2025
Advertisement
Related Women WC 2025 News
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 6 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 6 months ago
கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
By Tamil Editorial • 6 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து, நியூசிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 6 months ago
லாரா வோல்வார்ட், மரிஸான் கேப் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
By Tamil Editorial • 6 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்த்து, இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 6 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
இந்தியாவை 4 ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறியும் அசத்தல்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement