ICC Womens World Cup 2025
30 ODI •
Tue, Sep 30 -
Sun, Nov 02, 2025
Advertisement
Related Women WC 2025 News
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து, இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த அலிசா ஹீலி!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலீசா ஹீலி சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Tamil Editorial • 7 months ago
அலிசா ஹீலி அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலாங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்த்து, இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து, நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
By Tamil Editorial • 7 months ago
அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Tamil Editorial • 7 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement