India tour of Bangladesh, 2022
Related IND vs BNG News
இந்தியாவுடான வெற்றியின் மூலம் அபார சாதனையைப் படைத்த வங்கதேசம்!
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணி கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை குவித்து அபார சாதனை படைத்துள்ளது.
BAN vs IND, 1st ODI: அதிர்ச்சி தோல்விக்கான காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!
இந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சில், எப்படி விளையாட வேண்டும் என்பதை இனியாவது பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
BAN vs IND, 1st ODI: இந்திய அணியின் வெற்றியைப் பறித்த மஹதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான்!
இந்திய அணிக்கெதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
BAN vs IND, 1st ODI: ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சால் 186 ரன்களில் சுருண்டது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!
வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுலை இந்த இடத்தில் களமிறக்கலாம் - தினேஷ் கார்த்திக்!
ரிஷப் பந்த் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் ராகுல் 5ஆவது இடத்திலும் விளையாடுவது நல்ல பலனை தரும் என்று தெரிவிக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது - ரோஹித் சர்மா!
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 7-8 வருடங்களாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடுமையாக போராடுவதுதான் அவர்களது குணமாக இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47