Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: தந்தை மரணம் காரணமாக நாடு திரும்பும் ரூதர்ஃபோர்ட்!
தந்தை மரணம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டி காக் அரைசதம்; கேகேஆர்-க்கு 156 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: புதிய மகுடம் சூடிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரண்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நடப்பு சீசனிலேயே கோலியின் கேப்டன்சி காலி; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 14வது சீசனின் பாதியிலேயே ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்று வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
நடராஜன் விளையாடியிருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்காது - ட்ரெவர் பேலிஸ்!
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் விளையாடியிருந்தாலும் முடிவில் பெரிய மாற்றம் இருந்திருக்காது என அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து தொடரைப் போன்று ஐபிஎல்-லும் முடிவெடுக்கப்படுமா? - மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரின் போது வீரருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட போது, போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement