70 T20, 26 Mar, 2022 - 29 May, 2022
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தேர்வு செய்துள்ள வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார். ...
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனிலும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணிக்குத் தேர்வு செய்யாதது பற்றி அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். ...
வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம். ...
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ...
ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் ஏலம் எடுத்துள்ள வீரர்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். ...
2021 ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்துக்கு விலைபோன இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு விலைபோனார். ...
டிம் டேவிட்டை 8.25 கோடிக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட ஃபாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ...