Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!
ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது - ரிஷப் பந்த்!
இந்த வெற்றியால் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் பெங்களூரை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மருத்துமனையிலிருந்து அணியினருடன் இணைந்து பிரித்வி ஷா!
டெல்லி அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சக அணி வீரர்களுடன் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ஒருவரை மட்டும் நம்பியில்லை - ரஷித் கான்
தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: வரலாற்று சாதனைகளை நிகழ்த்திய ஆண்ட்ரே ரஸ்ஸல்!
ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை கேகேஆர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய குஜராத்; தடுமாறிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகல் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement