Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
விராட் கோலி கோப்பையை வெல்லாததற்கு நான் தான் காரணம் - ஷேன் வாட்சன்
கடந்த 2016 ஐபிஎல்லில் கோலி கேப்டன்சியில் ஆர்சிபி தான் கோப்பையை வென்றிருக்க வேண்டும். ஆனால் தன்னால் அது முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பை இந்திய்ன்ஸுக்கு 194 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: என் கடின காலங்களை நான் மறக்கவில்லை - மொயின் அலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி, தாம் கடந்து வந்த கடின பாதை குறித்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs SL: தமிம் இக்பால் அபார சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷல் படேல் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சூர்யகுமாருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என்னை கவர்ந்த 3 வீரர்கள் இவங்கதான்: கங்குலி
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் தனது கவனத்தை ஈர்த்த 3 இளம் வீரர்கள் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement