Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
தோனியின் பண்புகள் ஹர்த்திக் பாண்டியாவிடம் உள்ளது - பிராட் ஹாக்!
தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் செயல்படும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஸ்ஸலுக்கு முடிந்தவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தேர்வு குழு சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக் கொள்வதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழப்பு - கண்ணீரில் கிரிக்கெட் உலகம்!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அடுத்த ஐபிஎல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க சிஎஸ்கே வீரர்கள் முயல்வார்கள்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை பந்தாடி பிளே ஆஃப் கனவை பிரகாசமாக்கிய கேகேஆர்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் சூதாட்டம்; பாகிஸ்தானின் உள்ளீடுகள் உள்ளதாக சிபிஐ அறிக்கை!
பாகிஸ்தானின் உள்ளீடுகள் மூலம் செயல்பட்ட சூதாட்ட நெட்வொர்க் 2019 ஐபிஎல் முடிவுகளை பாதித்தது என்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மருத்துவமனையிலிருந்து திரும்பும் பிரித்வி ஷா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபார்ம் குறித்து முகமது கைஃப்!
முத்தையா முரளிதரனின் கோபம்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபார்மைக் குலைத்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ஹசில்வுட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்களைக் கொடுத்த ஜோஷ் ஹேசில்வுட் மோசமான சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement