Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: 6ஆவது தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இந்த சீசனில் தொடர்ச்சியாக தனது 6ஆவது தோல்வியைச் சந்தித்தது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் அபார சாதனை!
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் ஒரு மாஸ் சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் அவரை ரசிகர்கள் லெஜண்ட் கில்லர் என்று போற்றி வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல் அபார சதம்; மும்பைக்கு 200 இலக்கு!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பேண்ட்ஸில் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லிக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப் போட்டி!
ஐபிஎல் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஏங்கி வந்த ஒரு விஷயத்தை பிசிசிஐ நிறைவேற்றவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: இரண்டாவது வாரத்திலும் குறைந்த டிஆர்பி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான டிஆர்பி இரண்டாவது வாரமாக குறைந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராக்கி பாயாக மாறிய டேவிட் வார்னர்!
கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பஞ்ச் டயலாக்கை பேசி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: திரிபாதியின் ஆட்டமே கேகேஆர் தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஹைதராபாத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்,ராகுல் திரிபாதியின் பொறுப்பான ஆட்டமே கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement