Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
அஸ்வினை சூசகமாக சாடிய யுவராஜ் சிங் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் செய்துள்ள ஒரு விஷயம், அஸ்வின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஒரே அணிக்காக விளையாடும் புஜாரா & ரிஸ்வான்!
இந்தியாவின் புஜாரா மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனை இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரசிகர்களை ஈர்த்த பட்லரின் செயல்!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் பட்லர் செய்த 2 விஷயங்களால் இந்திய ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஜோஷ் பட்லரை வெளியேற்றிய ஃபர்குசனின் யார்க்கர்!
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய ஃபர்குசனின் யார்க்கர் காணொளி இண்ணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?
சிஎஸ்கே அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளதால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஹர்திக், மில்லர் அதிரடி; ராஜஸ்தானுக்கு 193 இலக்கு!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..!
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement