Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: 150 விக்கெட்டுகளை கடந்தார் புவனேஷ்வர் குமார்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பிய ருதுராஜ்; குஜராத்திற்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மார்க்ரம் அதிரடியில் ஹைத்ராபாத் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கேஎல் மீது பாய்ந்த நடவடிக்கை, ரோஹித் மீது பாயாதது ஏன்?
ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக கேஎல் ராகுல் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: இளம் வீரரை புகழும் முன்னால் ஜாம்பவான்கள்!
நான் பார்த்ததிலேயே சிறந்த இளம் வீரர் என்று மும்பை அணியின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக் வேகத்தில் சரிந்தது பஞ்சாப்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தினேஷ் கார்த்திக் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - விராட் கோலி!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
இலங்கை அணியின் பயிற்சியாளராக நவீட் நவாஸ் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து வேதனை தெரிவித்த ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement