Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று மதியம் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!
சமீப காலங்களில் கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
260 ரன்கள் இலக்கை கூட எங்களால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கேகேஆ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
4,6,4,4,6: அனுகுல் ராய் பந்துவீச்சை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டர் ஜானி பேர்ஸ்டோவ் ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம் கரண் யார்க்கரில் க்ளீன் போல்டாகிய பில் சால்ட் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் பில் சால்ட் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement