Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது எம்ஐ அணிக்காக துபாயில் விளையாட உள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்!
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமே பவுலிங் என்று கிடையாது என இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ராகுல் ஆகியோர் ஆட்டமிழக்கும் வரை நிம்மதியாக இருந்ததில்லை - ஜஸ்டின் லங்கர்!
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருந்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement