Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் ரூ.18.50 கோடி வாங்கியது தேவையில்லாத ஒன்று என ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!
ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது - சைமன் டௌல்!
ஒரு வீரருக்காக 20 கோடிகளை இறைத்த அணிகளுக்கு மத்தியில் மிட்சேல், தாக்கூர், ரவீந்திரா ஆகிய 3 தரமான வீரர்களை 20 கோடிக்குள் வாங்கிய சென்னை ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்தது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - டேரில் மிட்செல்!
தற்போது என்னுடைய வாழ்வில் இருக்கும் சில சூழ்நிலைகளில் இது என்னுடைய குடும்பத்தை பல வழிகளிலும் முன்னேற்றுவதற்கு உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி ரசிகரின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த எம் எஸ் தோனி!
தங்கள் அணிக்காக ஒரு கோப்பையை வென்றுகொடுக்குமாறு கேட்ட ஆர்சிபி ரசிகருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஏலத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த மினி ஏலத்தில் எவ்வாறு அணியை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பணிகளை மேற்கொண்டோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
எம்எஸ் தோனி, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்களே 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடும் போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு தொகை கொடுப்பது சரியல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ஆச்சரியமளிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சில முன்னணி வீரர்கள் விலை போகவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement