ரஜத் படிதார் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் எந்த அணியில் சேர விரும்புகிறேன் என்ற தனது விருப்பத்தை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உறுதியானதை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டு வடிவங்களிலும் ரிஷப் பந்த் ஆட்டத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
பாதியில் கைவிடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மீண்டும் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
இமாச்சல பிரதேசத்தில் இருந்த ஐபிஎல் அணி வீரர்கள் துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். ...
இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடந்த முடியவில்லை என்றால் இங்கிலாந்தில் அதனை நடத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை வழங்கியுள்ளார் ...
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...