Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்ஷிம்ரன் சிங் இடது கையில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 11 months ago
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த சாம் கரண் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பாந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது
By Bharathi Kannan • 11 months ago
கமிந்து மெண்டிஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரீவிஸ் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கேவின் அறிமுக வீரர் டெவால்ட் பிரிவீஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 11 months ago
இந்த தொடரில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது - மொயீன் அலி!
உங்களுடைய அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனில் உங்களை நீங்களே மகிழ்விப்பது மற்றும் உங்கள் திறமைகளைக் காண்பிப்பது அவசியமாகும் என்று கேகேஆர் அணியின் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஹர்ஷல் படேல் பாடைத்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
அணி வீரர்கள் இன்று சிறப்பாக விளையாடினார்கள் என்று சிஎஸ்கேவுடனான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 11 months ago
இப்போது ஆட்டம் மாறிவிட்டது - சிஎஸ்கேவின் தோல்வி குறித்து எம் எஸ் தோனி!
நீங்கள் ரன்களைக் குவிப்பது அவசியம், ஏனெனில் ஆட்டம் மாறிவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement