Advertisement
Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
எதிர்வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம் தங்கள் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங் ஓபன் டாக்!
எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தன்னை தக்கவைக்கவில்லை என்றால், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது தலைமை பயிற்சியாளரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதால், அந்த அணியின் அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று பேர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் முன்வைத்த பழையை விதிமுறையை மீண்டும் அமல்படுத்தும் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: மெகா ஏலத்தில் கிளென் மேக்ஸ்வெல்லிற்காக போட்டி போட வாய்ப்புள்ள அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்கும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்,
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆவதால், அவர் அன்கேப்ட் வீரராக விளையாட முடியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement