ICC T20 World Cup 2021
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த ஸ்பின்னர் தான் இடம்பெற வேண்டும் - முரளிதரன்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து கூறியுள்ளார்.
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் - ஜெய் ஷா
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக்கோப்பை : யுஏஇ, ஓமன் செல்லும் பிசிசிஐ நிர்வாகிகள்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளை ஆராய்வதற்காக பிசிசிஐ நிர்வாகிகள் நாளை யுஏஇ செல்லவுள்ளனர்.
இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்
ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மண்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையை வெல்லும் அணி இது தான் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
கரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47