If djokovic
விம்பிள்டன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜோகோவிச்!
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் முக்கியமான தொடராக கருத்தப்படும் விம்பிள்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டங்களில், போலாந்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என சீனாவின் ஜு லின்னை மிக எளிதாகச் சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். போட்டித்தரவரிசையில் 4ஆஆம் இடத்தில் இருப்பவரான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 6-7 , 6-3 என்ற செட்களில் சக அமெரிக்கரான லௌரென் டேவிஸை வீழ்த்தினாா்.
Related Cricket News on If djokovic
-
டென்னிஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்டிய ஜோகோவிச்!
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியன் ஓபன் 2023: 10ஆவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றி ஜோகோவிச் சாதனை!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 10ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நோவாக் ஜோகோவிச்!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அசத்தியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பரிசுத்தொகை அறிவிப்பு!
ஆண்டின் முதல் கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எடிபி ஃபைனல்ஸ்: காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!
ஏடிபி ஃபைனல்ஸ் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்து பட்டத்தை தட்டிச்சென்றார் ரூனே!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஹோல்கர் ரூனே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24