With qatar
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மெஸ்ஸி; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. அதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. ஒரு பக்கம் லயோனல் மெஸ்ஸி, இன்னொரு பக்கம் லூகா மோட்ரிச் இருந்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
முக்கியமான ஆட்டம் என்பதால், ஒரு அணிகளுமே தொடக்கம் முதல் எச்சரிக்கையாக விளையாடினர். ஒவ்வொரு முறையும் எதிரணி கோல் போஸ்ட் பக்கம் பந்து கொண்டு சென்ற போதும், தடுப்பாட்ட வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அர்ஜென்டினா வீரர் ஆல்வரஸ் தனது வேகத்தை பயன்படுத்தி பந்தை கோல் அடிக்க எடுத்து சென்றார். ஆனால் குரோஷியா கோல்கீப்பர் செய்த தவறு காரணமாக கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
Related Cricket News on With qatar
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பிரேசில் வீரர்களுக்கு குரோஷியா கேப்டன் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ஈகுவடாரை வீழ்த்தி செனகல் அபார வெற்றி!
ஈகுவடார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கத்தாரை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
கத்தார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: அடுத்தடுத்து கோல் மழை பொழிந்த வேலன்சியா; ஈக்வடார் அபார வெற்றி!
கத்தார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஈக்வடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈக்வேடார் பலப்பரீட்சை!
பிஃபாவின் 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இதில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன. ...
-
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை:பயிற்சி ஆட்டத்தில் அர்ஜெண்டினா, ஜெர்மனி அணிகள் வெற்றி!
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் யு.ஏ.இ அணியை வீழ்த்தி அர்ஜெண்டினாவும், ஓமனை வீழ்த்தி ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24