abdul razzaq
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் - டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் காம்ரன் அக்ரம் 15 ரன்களிலும், திலகரத்னே தில்சன் 11 ரன்களுக்கும், லெவி 11 ரன்களுக்கும், கார்டர் ரன்கள் ஏதுமின்றியும், ஷாஹித் அஃப்ரிடி 18 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on abdul razzaq
-
பாபர் அசாம், விராட் கோலியை ஒப்பிடுவது முட்டாள்தனமானது - அப்துல் ரஸாக்!
பாபர் அசாம், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பேசுவது முற்றிலுமாக முட்டாள்தனம் என கருத்து தெரிவித்துவிட்டு, யார் சிறந்தவர் என்று பேசியுள்ளார் அப்துல் ரசாக். ...
-
எல்எல்சி 2023: உபுல் தரங்கா காட்டடி; முதல் வெற்றியைப் பெறுமா இந்திய மகாராஜாஸ்?
இந்திய மகாராஜஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் - இளம் வீரர் குறித்து அப்துல் ரஸாக் கருத்து!
நாங்கள் இஷானுல்லாடன் வேலை செய்தால் இவர் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தினால், இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் ...
-
பும்ராவால் ஷாஹினுக்கு நிகராக வர முடியது - அப்துல் ரசாக்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைவிட, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடியே சிறந்தவர் என முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24