ashton agar
கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்த மார்னஸ் லபுஷாக்னே!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக 2023 உலகக்கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதில் நெற்று ப்ளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடி 49 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. சொல்லப்போனால் குயிண்டன் டீ காக் 11, வேன்டெர் டுஷன், ஐடன் மார்க்ரம் 19, ஹென்றிச் கிளாசென் 14, டேவிட் மில்லர் 0 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 200 ரன்களை கூட தாண்டது என்று கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவை மறுபுறம் நங்கூரமாக நின்று தனி ஒருவனாக காப்பாற்றிய கேப்டன் பவுமா சதமடித்து 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் 114 (142) ரன்கள் குவித்து அசத்தினார்.
Related Cricket News on ashton agar
- 
                                            
SA vs AUS, 1st ODI: மேஜிக் நிகழ்த்திய லபுஷாக்னே; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாகத் தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார். ... 
- 
                                            
AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
SL vs AUS: காயம் காரணமாக டெஸ்டிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ... 
- 
                                            
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஆஸ்திரேலிய வீரருக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல்!ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... 
- 
                                            
பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        