colin munro
பிஎஸ்எல் 2021 : இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தரஸ் - ஃபேண்டஸி லெவன்!
அபுதாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஆறாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்மாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Related Cricket News on colin munro
-
பிஎஸ்எல் 2021: அதிரடியில் மிரட்டிய முன்ரோ; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
பிஎஸ்எல் 2021: ரஷீத், ஃபால்க்னர் அசத்தல்; லாகூர் கலந்தர்ஸுக்கு 144 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47