colin munro
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் யஷிர் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். இதில் யசிர் கான் 29 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியாதுடன் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on colin munro
-
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: உஸ்மான் கான் சதம் வீண்; முன்ரோ அதிரடியில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!
பெஷாவர் - இஸ்லாமாபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பவுண்டரி எல்லையில் பால் பாயாக இருந்த இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து கேட்ச்களை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: காலின் முன்ரோ அதிரடியில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம், ஆரிஃப் யாகூப் அசத்தல்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான் பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சதத்தை தவறவிட்ட காலின் முன்ரோ; மெல்போர்ன் அணிக்கு 215 டார்கெட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2023: ராஜபக்ஷா, காலின் முன்ரோ அரைசதம்; செயிண்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
PSL 2023: முன்ரோ, அசாம் கான் அதிரடியில் இஸ்லாமாபாத் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24