colin munro
பிபிஎல் 2022: காலின் முன்ரோ போராட்டம் வீண்; சிட்னி தண்டரிடம் வீழ்ந்தது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகீறது. இதில் குயின்ஸ்லாந்தில் இன்று நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்ஸ் 37 ரன்களும், ரைலீ ரூசோ 39 ரன்களும் அடித்தனர். அலெக்ஸ் ரோஸ் 12 பந்தில் 25 ரன்கள் அடிக்க, டேனியல் சாம்ஸ் காட்டடி அடித்து 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது.
Related Cricket News on colin munro
-
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு 178 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ; சதாப் கான் அசத்தல்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ, ஸ்டிர்லிங், ஆசம் கான் அதிரடி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2021: மார்ஷ், முன்ரோ அதிரடி; பெர்த் ஸ்காச்சர்ஸ் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: சதம் விளாசிய முன்ரோ; பெர்த் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் மீண்டும் இணைந்த காலின் முன்ரோ!
பிபிஎல் 11ஆவது சீசனுக்கான பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் நியூசிலாந்தின் காலின் முன்ரோ மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
சிபிஎல் 2021: ராயல்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிக்கு வந்துவிட்டது - காலின் முன்ரோ!
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: ஹசன் அலி அதிரடியில் 175 ரன்களை இலக்காக நிர்ணயித்த இஸ்லாமாபாத்!
பெஸ்வர் ஸால்மி அணிக்கெதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
பிஎஸ்எல் 2021 குவாலிஃபையர் : முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2021: சதமடித்து மாஸ் காட்டிய கவாஜா; பெஸ்வர் அணிக்கு 248 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் தொடரின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை குவித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: முன்ரோ, அஹ்மத் அதிரடியில் அபார வெற்றிபெற்ற இஸ்மாலாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, கராச்சி கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்து வீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட இஸ்லாமாபாத் யுனைடெட்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24