fabian allen
ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி
Shimron Hetmyer Video: குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரானது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஃபேபியன் ஆலன் 28 ரன்களையும், முகமது நபி 21 ரன்களையும்ச் சேர்த்தார்.
Related Cricket News on fabian allen
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
LPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜாஃப்னா கிங்ஸ்!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!
எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபேபியன் ஆலினிடம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
எல்பிஎல் 2022: ஃபேபியன் ஆலன் கேமியோவால் கண்டி ஃபால்கன்ஸ் வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் காண்டி ஃபால்கன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசைன் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகீல் ஹுசைன் தேர்வாகியுள்ளார். ...
-
WI vs SA, 2st T20: பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்கா; வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47