icc events
ஐசிசி தொடரின் இந்திய ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது ஸ்டார் டிஸ்னி!
அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்களின் இந்தியாவில் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஏலம் மட்டும் தற்போது நடைபெற்றது. இதர ஆசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான ஏலம் பிறகு நடத்தப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடரின் உரிமம்தை ஸ்டார் நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியது. ஆனால் இம்முறை இந்தியாவிற்கான ஒளிபரப்பு உரிமைக்கான மட்டும் எலம் என்பதால், 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஏலத்தின் முதல் சுற்று பாரம்பரிய முறைப்படி சீல் போட்ட கவரில் ஏலத்திற்கான தொகையை கோரப்பட்டது. இதில், ஐசிசி ஒரு டிவிஸ்ட் வைத்தது.
Related Cricket News on icc events
-
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி தொடரை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது - ரமீஸ் ராஜா
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை & சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள்: 2024 - 2031
2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி தொடர்களை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம்!
வரவுள்ள 2023 முதல் 2031 வரையிலான ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24