ind vs sl
IND vs SL,1st Test: விராட், விஹாரி நிதானம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று தொடங்கியது. இப்போட்டியிலிருந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார்.
அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியுள்ளது. மேலும் விராட் கோலி தனது 100ஆவது போட்டியிலும் பங்கேற்றார்.
Related Cricket News on ind vs sl
-
இதனை அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் - விராட் கோலி!
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டிக்காக பிசிசிஐ சார்பில் விராட் கோலி சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை டிராவிட் செய்துவைத்தார். ...
-
இந்த பந்துவீச்சாளர் நிச்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் - சுனில் கவாஸ்கர்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளதாக சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
விராட் கோலி 100: வாழ்த்து தெரிவித்த விவிஎஸ் லக்ஷ்மண்!
நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st Test: வெற்றியுடன் கணக்கை தொடங்க காத்திருக்கும் இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
விராட் கோலி : 99 டெஸ்ட் போட்டிகளில்‘கிங்’-ன் பயணம் ஓர் பார்வை!
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சில அபாரமான ஆட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
IND vs SL, 1st Test: இலங்கை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
இலங்கை அணியில் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இன்று தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சிறப்பான சதம் இது தான் - ரோஹித் சர்மா
கடந்த 2013இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி எடுத்த சதம் தனக்கு மிகவும் பிடித்தமானது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை - விராட் கோலி
நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என நினைக்கவில்லை விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st Test: ரோஹித் தலைமையில் 100ஆவது போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இது விராட் கோலியில் 100வது சர்வதேச டெஸ்ட் ஆகும். ...
-
IND vs SL, 1st Test: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்காக உத்தேச பிளேயிங் லெவனை இப்பதில் பார்ப்போம். ...
-
விராட் கோலியின் நூறாவது டெஸ்டுக்கு இந்திய ஜாம்பவான்களில் வாழ்த்து!
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டுக்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
-
India vs Sri Lanka, 1st Test - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 38 ரன்களைச் சேர்த்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
இனி புலம்புவதில் அர்த்தமில்லை - விருத்திமான் சஹா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தன்னை நிலை நிறுத்தி கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47