jos butter
பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்: வைரலாகும் காணொளி!
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 57 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவை ஆஃப்கான் அணியின் ஃபரூக்கி 2 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மலான் 32 ரன்களில் வெளியேறினார்.
Related Cricket News on jos butter
-
இந்தியாவின் காலநிலையை கணிப்பதே சவாலாக உள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை சரியாக படிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24