nicholas kirton
Netherlands T20I Tri-Series 2024: மழையால் முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்ட அமெரிக்கா- கனடா போட்டி!
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் ராயன் பதான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 14 ரன்களை எடுத்திருந்த ராயன் பதான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் கிர்டனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on nicholas kirton
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை அப்செட் செய்தது கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் மழை; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா அணிக்கு எதிரான லீக் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தலிவால், கிர்டன் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24