nz vs aus
எனது முடிவுக்கு மற்றொருவருக்கு கிரெடிட் கிடைத்தது - அஜிங்கியா ரஹானே
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013ஆஅம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவரும் அஜிங்க்யா ரஹானே, 82 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதங்கள் மற்றும் 25 அரைசதங்களுடன் 4931 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியாவை விட வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக விளையாடி நல்ல சராசரியை கொண்ட வீரர் அஜிங்கியா ரஹானே. ரஹானே நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது நல்ல கேப்டனும் கூட. 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவிட்டு அப்போதைய கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.
Related Cricket News on nz vs aus
-
AUS vs PAK: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs NZ: போக்குவரத்து நெறிமுறை காரணமாக டி20 தொடர் ரத்து!
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது போக்குவரத்து நெறிமுறைகள் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. ...
-
AUS vs SL: குசால் மெண்டிஸிற்கு கரோனா!
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கு முன்பு இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான் ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs SL: ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சம்ஸ் சேர்ப்பு!
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரை உறுதி செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. ...
-
இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது - மைக்கேல் வாகன் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யாஷ் துல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: 205 ரன்னில் சுருண்ட ஆஸி; இங்கிலாந்து அபாரம்!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடி சரித்திரம் படைத்தது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: யாஷ் துல், ரஷீத் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு 291 இலக்கு!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சில வீரர்கள் பாகிஸ்தான் பயணம் செய்யவில்லை என்றால் ஆச்சர்யம் படமாட்டேன் - ஜோஷ் ஹேசில்வுட்
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் செல்ல இருக்கும் நிலையில், சில வீரர்கள் பயணம் செய்யவில்லை என்றால் ஆச்சர்யம் படமாட்டேன் என ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
மகளிர் ஆஷஸ்: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வெட்கக்கேடானது - சாரா டெய்லர்
மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் இருப்பது வெட்கக்கேடானது என இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிக்களுக்கு இடையேயான பரபரப்பு நிறைந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47