pakistan super league
PSL 2023: காட்மோர், பாபர் ஆசாம் அதிரடி; கராச்சி கிங்ஸுக்கு 200 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பேஷவர் ஸால்மி அணி, இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பேஷாவர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 10 ரன்களிலும், சாய்ம் அயூப் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on pakistan super league
-
பிஎஸ்எல் தொடரில் சதமடிப்பதே தற்போதைய குறிக்கோள் - பாபர் ஆசாம்!
பிஎஸ எல் தொடரில் சதம் அடிப்பது எனக்கு கனவாக இருந்து வருகிறது. நான் ஏற்கனவே சர்வதேச டி20 தொடரில் மற்றும் சில லீக்குகளில் சதம் அடித்திருக்கிறேன் என பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: போட்டி அட்டவணை தகவல்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசனின் போட்டி அட்டவணை. ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் அஃப்ரிடி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
யுஏஇ-யில் பிஎஸ்எல் தொடர்; போட்டிகளை நடத்துவது சாத்தியமா?
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24