quetta gladiators
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கேப்டன் சௌத் ஷகீப் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தும் அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்களை எட்டியது. அதன்பின் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபின் ஆலன் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on quetta gladiators
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் குயிட்டா கிளாட்டியேட்டர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜேம்ஸ் ஃபால்க்னருக்கு பிஎஸ்எல்-லில் பங்கேற்க வாழ்நாள் தடை!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறிய நிலையில், வாழ்நாள் தடைக்கு உள்ளாகியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2022: ஷாஹித் அஃப்ரிடிக்கு கரோனா உறுதி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: தொடரிலிருந்து விலகிய ஃபாஃப் டூ பிளெஸிஸ்!
பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெஸிஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் : விமானதில் ஏற வீரர்களுக்கு அனுமதி மறுப்பு; அட முன்னாள் கேப்டனுக்கு இந்த நிலைமையா?
உரிய ஆவணங்கள் இல்லாததால் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24