rr vs srh
எச்சரிக்கை மணியடித்த ஐபிஎல்; மன்னிப்பு கோரியதால் தப்பிய கோலி!
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிவென்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அட்டமிழந்த விரக்தியில் பெவிலியன் திரும்பிய விராட் கோலி, ஓய்வு அறைக்குச் செல்லும் முன்பாக, பெவிலியனிலிருந்த நாற்காலியை தனது பேட்டால் தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இந்தக் காட்சி அனைத்தும் கண்காணிப்பு கேமராவிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
Related Cricket News on rr vs srh
-
ஐபிஎல் 2021: ‘கேகேஆர் தான் அப்படினா, எஸ்.ஆர்.எச். அவங்களையே மிஞ்சுடுவாங்க போலயே’ பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்ச ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: முதல் வெற்றிக்கு போராடும் ஹைதராபாத்; வெற்றியைத் தக்கவைக்க முனையும் பெங்களூரு!
ஐபிஎல் தொடர் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக ...
-
'நாங்கள் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம்' - டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிற ...
-
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆர் த்ரில் வெற்றி!
சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூன ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1 ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24