sachin tendulkar
'பிளாஸ்மா தானம் செய்யுங்கள்'- பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சச்சின்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் அவரின் தலைச் சிறந்த இன்னிங்ஸ்களை நினைவுக் கூறுவார்கள். இந்நிலையில் தனது பிறந்தநாளுக்காக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள காணொலியில், "உங்களின் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது. அதற்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருப்பேன். கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுறைப்படி நான் 21 நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனாவில் இருந்து மீண்டு வர மருத்துவர்கள் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள். உங்களின் பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது" என்றார் சச்சின்.
Related Cricket News on sachin tendulkar
-
ரசிகர்களின் வாழ்த்து மழையில் சச்சின்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று த ...
-
கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் அரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDSACHIN
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர். கடவுளை பிடிக்காத கிரிக்கெட் ரசிர்களுக்கும் பிடித்த ஒரே கடவுள் சச்சின் தான். மாஸ்டர் பிளாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ...
-
மருத்துவமனையில் சச்சின் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜ ...
-
விரைவில் குணமடைந்து வாருங்கள்' சச்சினுக்கு வாழ்த்து கூறிய விவியன் ரிச்சர்ட்ஸ்!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டி ...
-
சச்சினுக்கு கரோனா; ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் ...
-
‘கவாஸ்கர் என்றும் என்னுடைய ஹீரோ தான்’ - சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47