shaun tait
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் அவர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 21 போட்டிகளில் விளையாடியுள்ள டைட் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தனது அதிவேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன ஷான் டைட், தனது ஓய்வுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இவர், கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது ஆல் டைம் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
Related Cricket News on shaun tait
-
157.4 கி.மீ வேகம் - மின்னல் வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த ஜெரால்ட் கோட்ஸி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 157.4 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷான் டெய்டின் பேச்சால் வெடித்த புது சர்ச்சை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்த அணியின் பந்துவீச்சில் பயிற்சியாளர் ஷான் டெய்ட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆல் டைம் சிறந்த லெவனை அறிவித்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷான் டைட், 4 இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் டைட், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அக்தர், லீ, டைட்..? இவர்களில் யார் வேகமானவர் - பதில் கூறும் கிளார்க்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகவும் வேகமான பந்துவீச்சாளர் யார் என்பதை தெரியபடுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24