sophie ecclestone
மகளிர் ஆஷஸ் 2023: சதத்தை தவறவிட்ட எல்லீஸ் பெர்ரி; ஆஸ்திரேலிய அணி ரன்குவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி - லிட்ச்ஃபீல்ட் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லிட்ச்ஃபீல்ட் 23 ரன்களில் ஆட்டமிழக்க, பெத் மூனியும் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த எல்லீஸ் பெர்ரி - தஹிலா மெக்ராத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on sophie ecclestone
-
WPL 2023: நாட் ஸ்கைவர் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 183 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மும்பை தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023: மும்பை இந்தியன்ஸை 127 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஐசிசி விருது : ஜூன் மாதத்தின் விருதை வென்ற கான்வே, எக்லெக்ஸ்டோன்!
ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவன் கான்வேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
அறிமுக வீராங்கனையான ஷஃபாலி வர்மாவுக்கு எதிராக பந்துவீச சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபியா எக்லெஸ்டோன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47